தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது என மதுரையில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
View More ”மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தம்” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி!