நலத்திட்ட உதவிகளை செய்து தரமுடியவில்லை – பதவியை ராஜினாமா செய்த பேரூராட்சி கவுன்சிலர்!

திருச்சி மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட பணிகள் செய்து தரமுடியவில்லை என பேரூராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில்…

View More நலத்திட்ட உதவிகளை செய்து தரமுடியவில்லை – பதவியை ராஜினாமா செய்த பேரூராட்சி கவுன்சிலர்!