மத்தியபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!
மத்தியபிரதேச மாநிலத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தின் சேகோர் மாவட்டத்திற்கு உட்பட்ட முங்காவல்லி கிராமத்தில் கடந்த 6...