திமுக எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி சொத்துக்கள் முடக்கம்
திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான கோவையில் உள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு...