கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை விரட்டியடித்த வளர்ப்பு கோழி

எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வளர்ப்பு கோழி விரட்டியடித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் எருமைபாறை உள்ளது. அந்த மலைவாழ் கிராமத்தில் 30க்கும்…

View More கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை விரட்டியடித்த வளர்ப்பு கோழி