பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் – அமெரிக்காவில் இளைஞர் சாதனை!
அமெரிக்காவில் பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கேஒய்.மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் இரு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி அனைவரது கவனத்தையும்...