லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீண்டும் தகுதிநீக்கம்!

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், அவரது மேல்முறையீட்டு மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அவரை தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. தேசியவாத…

View More லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீண்டும் தகுதிநீக்கம்!