செங்கம் அருகே மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பூக்குழியில் இறங்கி வழிபாடு செய்தனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் மொகரம் பண்டிகையும் ஒன்று. கற்பாலா போரில் முகமது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை…
View More மொஹரம் பண்டிகை : பூக்குழியில் இறங்கி வழிபாடு செய்த இஸ்லாமியர்கள்!