மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில்...