அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து வணங்கினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சி.ஆர்.சரஸ்வதிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு…
View More வணங்கிய சி.ஆர்.சரஸ்வதி – சர்ப்பிரைஸ் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!