“இந்தி விவகாரத்தில் இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக்கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம், இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த திமுக…

View More “இந்தி விவகாரத்தில் இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக்கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்