“தமிழ் பட இயக்குநர் என்னை அறைந்தார்” – நடிகை #Padmapriya பரபரப்பு குற்றச்சாட்டு

மிருகம் படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குநர் தன்னை அறைந்ததாக நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சீனு வசந்தி லட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா.…

View More “தமிழ் பட இயக்குநர் என்னை அறைந்தார்” – நடிகை #Padmapriya பரபரப்பு குற்றச்சாட்டு