வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள்…

View More வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!