பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கை

விவசாயிகளை முதலாளியாக்குவதே தமிழக அரசின் லட்சியம் எனவும், அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தருமபுரியில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். வேளாண்மை விற்பனை…

View More பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எச்சரிக்கை