கார் கண்ணாடியை உடைத்த ஆர்சிபி வீராங்கனைக்கு TATA நிறுவனம் அளித்த க்யூட் பரிசு!
மகளிர் பிரீமியா் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணாடியை நினைவுப் பரிசாக டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று...