இன்ஃபோசிஸ் இணை-நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘வாரத்திற்கு 70 மணி நேர வேலை’… கடந்த ஆண்டு நாடு முழுவதும் பேசுபொருளான இந்த கருத்தை கூறியவர் இன்ஃபோசிஸ் இணை-நிறுவனரான நாராயணமூர்த்தி. …
View More மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம் – யார் இவர்?