பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் மீராபாய் சானு பதக்கத்தைத் தவறவிட்டார். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26…
View More பாரிஸ் ஒலிம்பிக் : ஒரே கிலோவில் பறிபோன பதக்கம் – 4வது இடம்பிடித்தார் மீராபாய் சானு!