மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புகைப்பட வெளியீடு வழக்கு – தள்ளுபடி
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்...