தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!
கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவிடும் வகையில், தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. 230 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தென்கொரியா...