அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து, உயிருக்குப் போராடிய பெயிண்டர், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி அருகே, வேம்பு அவென்யூ பகுதியில், லோட்டஸ் எனும் நான்கு அடுக்குமாடிக்…
View More உயிருக்கு போராடிய பெயிண்டர்… நாற்காலியில் அமர வைத்து வேடிக்கை பார்த்த மக்கள்… மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த அவலம்!!