இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், திடீரென மாளிகைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அதன் காரணமாக…
View More இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்#MassPublicProtest | #SriLanka | #DemandingTheResignation | #PresidentGotabayaRajapaksa | #News7Tamil | #News7TamilUpdates
இலங்கையில் போராட்டம் – கண்ணீர் புகைக் குண்டு வீச்சு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில், கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த…
View More இலங்கையில் போராட்டம் – கண்ணீர் புகைக் குண்டு வீச்சுஇலங்கையில் நாளை போராட்டம் – பதற்றம் அதிகரிப்பு
இலங்கை அதிபரும் பிரதமரும் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாளை மாபெரும் பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக…
View More இலங்கையில் நாளை போராட்டம் – பதற்றம் அதிகரிப்பு