நடுவானில் கொரோனா தொற்று உறுதியான பயணி!

விமானத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பெண் பயணி பல மணி நேரம் கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டார். அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் மரிசா. இவர் சிகாகோ மாகாணத்தின் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி…

View More நடுவானில் கொரோனா தொற்று உறுதியான பயணி!