மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ட்ரீம் ரன்னர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...