கமல்நாத்தை தொடர்ந்து மணீஸ் திவாரி பாஜகவில் இணைய உள்ளதாக எழுந்த தகவலை அடுத்து அவரது அலுவலகம் மறுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.…
View More கமல்நாத்தை தொடர்ந்து பாஜகவில் இணைகிறாரா மணீஸ் திவாரி?