மாண்டஸ் சீற்றம்: சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

மாண்டஸ் புயலின் அசுரவேகத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீட்டின் சுவர், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.  மாண்டஸ் புயல் கரையை கடந்துவரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு,…

View More மாண்டஸ் சீற்றம்: சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன