அரிட்டாபட்டி உயிர்ப் பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்குள் தயாரிக்கப்படும் – சேகர் குமார் நீரஜ்

அரிட்டாபட்டி பாரம்பரிய உயிர்ப்பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்க்குள் தயாரிக்கப்படும் என மதுரையில் தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியத்தின் செயலாளர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தின் முதல்…

View More அரிட்டாபட்டி உயிர்ப் பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்குள் தயாரிக்கப்படும் – சேகர் குமார் நீரஜ்