VJS50: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதியின் ”மகாராஜா”!

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான “மகாராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம்…

View More VJS50: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதியின் ”மகாராஜா”!