மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த சரளபதி பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை இரு மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து…
View More மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு – ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் தகவல்!