மருத்துவரிடம் மரியாதை குறைவாக நடந்த மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு மகப்பேறு…
View More மதுரை அரசு மருத்துவமனை மருத்துவரை இடைநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த விவகாரம் : தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு!