நியூஸ் 7 தமிழ் நேரலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த…

View More நியூஸ் 7 தமிழ் நேரலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…