மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றதையடுத்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மதுரை தெற்குவாசல் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முகைதீன் ஆண்டவர் தர்ஹாவில் சந்தனக்கூடு விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
View More மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா; மதவேறுபாடின்றி திரளாக பொதுமக்கள் பங்கேற்பு!