“பரிசோதனை முடிவுகள் வந்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. என்ன பாதிப்பு என்பது குறித்த பரிசோதனை முடிவு வந்தபின் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர்…

View More “பரிசோதனை முடிவுகள் வந்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி