இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லாவ்லீனா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்,…

View More இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது