உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுக இலக்கிய அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை…
View More உதயநிதிக்கு அமைச்சர் பதவி; முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து திமுக இலக்கிய அணி தீர்மானம்