பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வேம்பையாபுரம் மற்றும் அனவன் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்…
View More பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து சிக்கிய 2 சிறுத்தைகள்!