அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரக பதவியேற்றுள்ளார். அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று…
View More சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!