குழந்தையின் வயிற்றில் சிக்கிய எல்இடி பல்ப் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!
5 வயது குழந்தையின் வயிற்றில் சிக்கிய எல்இடி பல்பை, எந்தவித அறுவை சிகிச்சையுமின்றி அகற்றியுள்ளனர் சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது குழந்தையின் வயிற்றில் எல்இடி பல்ப்...