வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. தர்மபுரி வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்தும்,…
View More வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: பணிகள் முழுமையாக பாதிப்பு