காமன்வெல்த்; லாஸ் பவுல்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியா சாதனை
காமன்வெல்த் போட்டியில் லாஸ் பவுல்ஸ் விளையாட்டில் இந்தியா அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த...