விருத்தாசலம் அருகே மயான பாதையை ஆக்கிரமித்துள்ளதால் இருளர் சமுதாய மக்கள் இறுதி சடங்கு செய்ய மயானத்திற்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பில்…
View More மயான பாதை ஆக்கிரமிப்பு; இருளர் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவலம்