யோகி பாபுவின் பொம்மை நாயகி படம் : “டெக் மஹிந்த்ரா” தலைவர் பாராட்டு
“டெக் மஹிந்த்ரா” நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மன் சிதம்பரம் பொம்மை நாயகி படத்தினை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வெளியான...