பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுங்கள்: கேரளாவுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொரோனா பொது ஊரடங்கில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடைசி கட்ட புள்ளிவிவரத்தின் படி கேரளாவில் புதிதாக 16,148 பேருக்கு...