குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு

மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,…

View More குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு