ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!
ஐ.பி.எல் 2021ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2021 வரும் ஏப்ரல் 9-ன் தேதி அன்று தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான்...