வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர். கிருஷ்ணகிரி நகராட்சி, 7-வது வார்டுக்கு உட்பட்ட, நாயுடு…

View More வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!