அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் – குஷ்பு பிறந்தநாளில் வெளியிட்ட படக்குழு..!
நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆம் ஆண்டு வெளியான அரண்மனை....