மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த…
View More மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!