ஒரே நாளில் 23 ஏவுகணை சோதனை – அதிரடி காட்டிய வடகொரியா
வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டதால் தென் கொரிய எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு...