அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அசோக் நகரில் குடியிருந்து வரும் அதிமுக...