மணமகள் தலையில் மணமகன் மோதும் சடங்கு :  அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு 

கேரள மாநிலம் பாலக்காட்டில் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லும் போது   மணமகன் தலையால் மணமகளை முட்டும் சடங்கு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின்.…

View More மணமகள் தலையில் மணமகன் மோதும் சடங்கு :  அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு